இயக்க பிரச்சாரம் துவக்கம்

img

தேசிய உணவு பாதுகாப்பு இயக்க பிரச்சாரம் துவக்கம்

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், வேளாண்மைத்துறையின் மூலம், தேசிய உணவு பாதுகாப்பு இயக்கம் (சத்துமிகு சிறுதானியங்கள்) திட்ட விளக்க பிரச்சார ஊர்தி துவக்க விழா செவ்வாயன்று நடைபெற்றது